Page 6 of 19
”பின்ன அவளை பார்த்து ஒரு மாசம் ஆச்சி. இப்பதான் வர்ற, உண்மையிலேயே அவள் மேல உனக்கு அன்பு இருந்திருந்தா தினமும் வந்து பார்த்திருக்கனும், இப்படி ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் வந்து பார்த்தா அவள் எப்படி உன்னை மதிப்பாளாம்”
”நான் வேணும்னு செய்யலை நானே குழப்பத்தில இருந்தேன் தெரியுமா”
”தாராளமா குழம்பு, அதை அவள் முன்னாடி செய் அப்பதானே அவளுக்கும் நமக்காக ஒருத்
...
This story is now available on Chillzee KiMo.
...
டில்மேன் போங்க போய் சாரி கேளுங்க” என விக்கி கிண்டலாகச் சொல்ல விக்ரமனோ அகிலாவையே பார்த்து கலங்கிக் கொண்டிருந்தான்.
அகிலாவின் முதலாளி இன்று ஒரு முக்கியமான வீட்டு விசேஷத்தால் வராமல் போனார்