Page 2 of 7
டாப் 10 ட்ரெண்டிங் டேகுகளின் இருப்பது பிறைநிலாவிற்கு ஆச்சர்யத்தையும் கொடுத்தது... அதிர்ச்சியையும் கொடுத்தது...!!!! அதை எல்லாம் விட புதிதாக RoyalFamilyNeedsPrivacy என்ற புதிய ஹேஷ்டேக் மற்ற மூன்றையும் விட ட்ரெண்டிங்கில் மேலே இருந்தது...
அதில் இருக்கும் மெசெஜுகளை படிக்கலாமா, வேண்டாமா என்று பிறைநிலா யோசித்துக் கொண்டிருந்தப் போதே, அதிக பா ... களுக்கு பிளானிங் டெகரேஷன் எல்லாம் செய்திருக்கேன். இன்று வரைக்கும் அரசக் குடும்பத்தை சேர்ந்ததில் ஒரே ஒருவர் தான் எந்த பந்தாவும் இல்லாமல் என்னோட பேசி இருக்காங்க. அது இளவரசி பிறைநிலா. நான்
This story is now available on Chillzee KiMo.
...