Page 5 of 7
நான் கல்யாணம் செய்துக்குறதாகவே இல்லை...”
ஷீலாவும் ஆனந்தும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள்...
“அக்கா, நான் விஜயன் கிட்ட திரும்ப பேசட்டுமா? அவரும் நீயும் ஒருத் தடவை பேசிப் பாருங்க... எல்லாம் சரியா போயிடும்...”
“இப்போவும் எதுவும் தப்பா போகலை ஆனந்த்... எங்க கல்யாணம் நடக்குறதா இருந்துது... நின்னுப் போச்சு.. அவ்வளவு தான்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
்டே தான் பேசினாள்...
ஆனந்த் அதை எதிர்பார்த்திருக்கவில்லை... அதுவும் அக்காவிடம் இருந்து ஹுஹும்...
எப்படி ஈசியாக அவனின் ஆசைகளை, மனதில் இருக்கும் எண்ணங்களை புரிந்துக்