Page 7 of 7
ஆனந்த்க்கு சரியானவ... ஆனந்த் அரசன் ஆனப் பிறகு பிரச்சனை வராமல் இருக்க, இப்போவே நீங்க நான் சொன்னது போல் ஒரு சட்டம் உருவாக்குறது நல்லது...”
ஷீலா யோசனையில் ஆழ்ந்திருக்க, ஆனந்த் அக்காவின் அருகே நெருங்கி ரகசியக் குரலில் பேசினான்...
“தேங்க்ஸ் அக்கா...”
“நோ மென்ஷன் ஆனந்த் சார்...” என்று அகிலா ஸ்டைலில் பதில் சொன்னாள் பி
...
This story is now available on Chillzee KiMo.
...