(Reading time: 11 - 21 minutes)
Kadhal mugam kandukonden
Kadhal mugam kandukonden

“யாரா இருந்தா என்ன? நம்ம பையன் முதல்ல டைரக்டர் ஆகணும். அதுவரை அவனுக்குக் கல்யாணம் வேண்டாம்”

“பொண்ணு பாக்க தானே போறோம்? உடனே கல்யாணம் நடக்க போகுதா என்ன?” என்றார் விசு.

“என்னங்க நீங்க” அலுத்துக் கொண்ட கோதாவரியிடம்

“ஜாலியா பிரெண்ட் வீட்டுக்குப் போய் ருசியா சொஜ்ஜி பஜ்ஜி சாப்ட்டு வர மாதிரி வெச்சிக்கோ” என்றார்.

“என்னது ருசியாவா? அப்ப நான் செய்ற சொஜ்ஜி பஜ்ஜி ருசியா இல்லையா?” சண்டைக் கோழியாய் கோதாவரி கேட்க

“நான் உன்ன பொண்ணு பாக்க வந்தப்போ சொஜ்ஜி பஜ்ஜி சாப்படது . . . அதுக்கு அப்புறம் நீ ???  . . .” வாய் தவறி  உண்மை வெளிவர

“ஓ நான் செய்யவே இல்லனு சொல்றீங்க அப்படிதானே” முறுக்கிக் கொண்டார் கோதாவரி.

“கோதாவரி . . . கோதாவரி” என தனக்கே உரியப் பாணியில் விசு அழைத்து “உன் கையால கிலோ கிலோவா சொஜ்ஜி பஜ்ஜி சாப்டிருக்கேன். உன் கை பக்குவம் யாருக்கு வரும் விளையாட்டுக்கு சொன்னா  தப்பா எடுத்துகிட்டியே கோதாவரி”

என தடாலென சரண்டர் ஆனார்.

“நிஜமாவா?” கோதாவரி நம்பிக்கையில்லாமல் கேட்க

“நான் என்னிக்காவது பொய் சொல்லி இருக்கேனா?” விசு அழகாய் நடிக்க

“ம்கூம்” எனத் தலையாட்ட

“சரி வா நீ பெத்தது  அடம் பிடிக்குது அதை வழிக்குக் கொண்டு வரணும்” மெல்லக் கூறி எட்டிப் பார்த்தார்.

“நான் பெத்ததா?” புருவங்கள் மேலேறின

“ஸாரி . . . நாம பெத்தது . . . இப்ப சரியா?”

“அதுதுது” என மிரட்டல் லுக்கோடு முன்னே சென்றார் கோதாவரி

“டேய் விசு இன்னிக்கு உன் நாக்குல சனி பெட்ஷீட் போட்டு துாங்கறார் போல . . .” என தனக்கு தானே பேசிக் கொள்ள

“என்ன முணுமுணுப்பு?” கோதாவரி கேட்க

“ஒண்ணுமில்லயே ஒண்ணுமில்ல”  என்றார் அவசரமாக

தங்கள் மகன் அறை முன்பு எட்டிப் பார்த்தனர். அவன் எப்பொழுதும் போல லேப்டாப்பில்

20 comments

• [quote name="தங்கமணி சுவாமினாதன்"]கதை நல்லாருக்கு சுபா..ஆர்வமா ஆசையா படிக்கிறேன்..வாழ்த்துக்கள் பா..[/quote]
Thank you so much mam :-) :thnkx:
• [quote name="Tamil Sri"][quote name="Subhasree"][quote name="Tamil Sri"]hi subha epadi irukiga. ungaluku marriage aitucha pa[/quote]
Hi fine ma ..
how are you?... Yes married.[/quote]
i am good. neraiya katamaikal irukum take care pa safe iruka bye[/quote]
Sure pa . . . ningalum safe a irunga . . . bye
• கதை நல்லாருக்கு சுபா..ஆர்வமா ஆசையா படிக்கிறேன்..வாழ்த்துக்கள் பா..
• [quote name="Subhasree"][quote name="Tamil Sri"]hi subha epadi irukiga. ungaluku marriage aitucha pa[/quote]
Hi fine ma ..
how are you?... Yes married.[/quote]
i am good. neraiya katamaikal irukum take care pa safe iruka bye
• [quote name="Tamil Sri"]hi subha epadi irukiga. ungaluku marriage aitucha pa[/quote]
Hi fine ma ..
how are you?... Yes married.
• [quote name="Tamil Sri"]sry dr konjam bsy atha 1st epi ku comment panna mutiyala
ragav & paddu char super visu char oru appa eptita natanthurunu aprm magana avarota vazhila kontu vathathu migavum sirapa ullathu and waiting 4 continue update weekly ones k all the best & good luck[/quote]
Hii
Kandipa weekly update kudduka try pandren pa.
Thank you so much Tamilsri sis.
• sry dr konjam bsy atha 1st epi ku comment panna mutiyala
ragav & paddu char super visu char oru appa eptita natanthurunu aprm magana avarota vazhila kontu vathathu migavum sirapa ullathu and waiting 4 continue update weekly ones k all the best & good luck
• [quote name="Sabariraj"]நல்ல தொடக்கம். கண்டிப்பாக குடும்பம் காதல் கலந்த ஜனரஞ்சகமான கதையாக தொடர்ந்து எழுதுங்கள்[/quote]
Sure sis .. Thank you so much Sabariraj sis 🙏
• [quote name="Durgalakshmi"]Lovely episode Subha
Visu & Gothavari jaadiku etha moodi :grin:
Narathar. character super
Alamu as a mother Avangala azhaga depicted
Raghavan & Padmini next same move enna :yes: :Q:
Eagerly waiting for next episode.[/quote]
Thanks a lot Durga sis 🙏
• [quote name="AdharvJo"]Bajji sojji sapida ve Mr visu ethanai ponnu parka padalathai venumnalum arrange panuvaru pole 😁😁😁😁 mrs gothavari ninga avalo mosama va cook.panuringa facepalm :D
narathar appa super 👌 daughters kku full freedom kudukuraru 😍😍😍
Nayaganum nayagium yoisichi eppadi mudivu mathikitanga??? Appo adutha epi la visu virundhukku ready agiduvarunu sollunga 😉😉 interesting update sis 👏👏👏👏👏👏

Thank you[/quote]
Thanks a lot Adharvjo sis 🙏
• [quote name="madhumathi9"]:clap: nice epi :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:[/quote]
Thank you so much Madhumathi sis 🙏
• நல்ல தொடக்கம். கண்டிப்பாக குடும்பம் காதல் கலந்த ஜனரஞ்சகமான கதையாக தொடர்ந்து எழுதுங்கள்
• Lovely episode Subha
Visu & Gothavari jaadiku etha moodi :grin:
Narathar. character super
Alamu as a mother Avangala azhaga depicted
Raghavan & Padmini next same move enna :yes: :Q:
Eagerly waiting for next episode.
• Bajji sojji sapida ve Mr visu ethanai ponnu parka padalathai venumnalum arrange panuvaru pole 😁😁😁😁 mrs gothavari ninga avalo mosama va cook.panuringa facepalm :D
narathar appa super 👌 daughters kku full freedom kudukuraru 😍😍😍
Nayaganum nayagium yoisichi eppadi mudivu mathikitanga??? Appo adutha epi la visu virundhukku ready agiduvarunu sollunga 😉😉 interesting update sis 👏👏👏👏👏👏

Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.