Page 4 of 6
சொல்லவும்,
“குட் நைட் நான்ட்ஸ்! நெக்ஸ்ட் டைம் இப்படி வாக் போகனும்னா, எனக்கு கால் செய்ங்க... நான் கம்பெனி கொடுக்குறேன்... தனியா போகாதீங்க...” என்றான் சதீஷ்.
முதல் முறையாக அவனின் ‘நான்ட்ஸ்’ எனும் அழைப்பை ஏற்று,
“ஓகே எஸ்.கே...” என்றாள் நந்தினி.
“எஸ்.கே வா???”
“ம்ம்ம்...
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த தன் அபார்ட்மெண்டை திறந்து உள்ளே செல்லும் வரை கீழே சாலையில் நின்று பார்த்திருந்தான் சதீஷ்...
உள்ளே செல்லும் முன், அவன் பக்கம் பார்த்து ஒரு புன்னகையை கொடுத்து கை அசைத்து