Page 7 of 8
"என்னோட மொபைல் போன் மட்டும் என்கிட்டே கொடு போதும்... நானே எல்லாம் பார்த்துக்கிறேன்... நீ இப்படி எங்கேயும் அலைய வேண்டாம்..." என்றான்.
"உங்களுக்கு உடம்பு சரி ஆகட்டும்... எல்லாம் நீங்களே செய்யலாம்... நான் ரொம்ப எல்லாம் அலையலை..."
"ப்ச் .. இது எல்லாம் என்னால் வந்தது தான்... நான் அப்போவே நீ சொன்னதை கேட்டிருக்கனும்..."
"அப
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறேன்னு சொல்லிட்டேன்ல? அப்புறம் என்ன உங்களுக்கு கவலை? உங்களுக்கு உடம்பு தேரின பிறகு நீங்களே எல்லாம் செய்யுங்க... இப்போ நான் பார்த்துக்குறேன். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? "