Page 2 of 10
“அக்கா, இந்த ஸ்கூலுக்கு நேர் எதிரே ஹைவே இருக்கு. குழந்தைங்க ரோட் க்ராஸ் செய்றது கஷ்டமா இருக்குன்னு நிறைய புகார்கள் வந்திருக்கு. ஹைவேயை மாத்தனும்னா, இப்படி சுத்தி ரோட் போடனும். கிட்டத்தட்ட ஒருக் கோடி செலவாகும்...”
ஆனந்த் காட்டிய மேப்பை கவனத்துடன் பார்த்த பிறைநிலா, ஒன்றும் சொல்லாமல் ஆனந்தை கேள்வியுடன் பார்த்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
் கிட்ட விதம் நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு... நான் போன் செய்தா அவ எடுக்கவே இல்லை... நான் போனாலும் பேசுவாளோ என்னவோ...”
“நீ இப்படியே சொல்லி, சொல்லி இங்கேயே இருந்தா எப்படி?? முதல்ல போ,