Page 4 of 10
வராமல் இருக்கவாக தான் இருக்கும்...
மனதில் எழுந்த கலவரத்தை காட்டிக் கொள்ளாமல் அவள் அமைதியாக இருக்க,
“நீங்க அக்கா வர மாட்டான்னு சொல்லிட்டீங்க தானே???” என்று ஆனந்த் இப்போதும் கோபம் கலக்க ஷீலாவிடம் கேட்டான்...
ஷீலா மகனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தார்!
“ஆனந்த், நீ இன்னும் சில நாட்களில் அரசனாக போறவன். இப்படி கோபப் படுவதும், பதற்றத்துடன் முடிவு எ
...
This story is now available on Chillzee KiMo.
...
போக முடியுமா? அது சரியா இருக்குமா?? அங்கே கட்டாயம் விஜயன் இருப்பார்... அவரை அக்கா நேருக்கு நேர் அக்கா சந்திக்க வேண்டி இருக்கும்...” என்று ஆனந்த் சொல்ல, ஷீலா மீண்டும் பிறைநிலாவைப் பார்த்தார்...