Page 7 of 10
அதித்தியின் புதிய அரண்மனை திறப்பு விழாவின் “கெஸ்ட் லிஸ்ட்’டை பார்த்து விட்டான்... “அவளின்” பெயர் இல்லை...
அவனுக்கு விழாவில் கலந்துக் கொள்ள வெறுப்பாக இருந்தது...
விருப்பமே இல்லாமல் தயாராகினான்...
அம்மாவிடம் வேறு பெண் பார்க்க சொல்லி இருந்ததால், விழா என்றாலே ஒரே இளம் பெண்களின் கூட்டமாக இருந்தது... அதுவும் கூட விஜயனுக்கு கடுப்பாக தான் இருந்தது... <
...
This story is now available on Chillzee KiMo.
...
து பார்வையை திருப்பி பரஞ்சோதியைப் பார்த்த விஜயன்,
“நான் பார்த்த கெஸ்ட் லிஸ்ட் கரக்ட் இல்லையா???” என்று வினவினான்.
விஜயன் நேரடியாக கேட்கா விட்டாலும் எதைப் பற்றி சொல்கிறான் என்பது