Page 29 of 32
”யார் உன்னை குத்தினதுன்னு இன்னும் என்னால கண்டுபிடிக்க முடியலையே”
”அதை நான் பார்த்துக்கறேன், நீ கவலைப்படாத உன் சித்திகிட்டயிருந்து மாட்டிக்காம தப்பிக்கற வழியைப் பாரு”
”சரி நண்பா நான் கிளம்பறேன்”
“அப்புறம் உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும்”
”என்ன விசயம்”
“நம்ம ஊர்ல யார் வீட்ல கூண்டு வண்டியிருக்கு”
”கூண்டு வண்டியா”
”ஆமாம்“
...
This story is now available on Chillzee KiMo.
...
யை மத்தவங்க மேல போட்டுடுவா, நீ மாட்டிக்காத பத்திரம்”
“கண்டிப்பா மாட்ட மாட்டேன் அப்படியே என்னால எங்கப்பன் செத்தாலும் என்னை நீ காப்பாத்திடு சுந்தரா“
”சரி சரி நான் பார்த்துக்கறேன்”