Page 24 of 32
“திருஷ்டி பொட்டா” என சுந்தரி அலறி
”அய்யோ அப்பா நான் என்ன சின்ன குழந்தையா அதெல்லாம் வேணாம்பா” என சொல்ல அவரோ கேட்கவில்லை. அப்படியே இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிவிட்டார்
”எல்லாம் உன் நல்லதுக்குதான் நீ வா” என அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றவர் கண்ணுக்கு வைக்கும் கருப்பு மையை கை விரலில் ஒத்தி எடுத்து அவளிடம் நெருங்க அவளோ அலறினாள்
”அப்பா வேணாம்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
பூசையைப் பற்றி கேட்ட எல்லா கேள்விக்கும் அமைதியாக பதிலை சொல்லிக் கொண்டே சென்றார். பள்ளி வந்ததும் நிம்மதியானார்
”அப்பாடா ஒரு பூசையை போட்டதுக்கு இப்படியெல்லாம் கேள்விக் கேட்கறாங்க எப்படியோ