Page 20 of 32
மறைத்துவைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி தன் அறைக்குச் சென்றவன் தான் கொண்டு வந்த பொடியை பத்திரமாக வைத்துக் கொண்டான்.
”நாளைக்கு வைத்தியரை பார்த்து இதைப்பத்தி விசாரிக்கனும், இது என்னன்னு தெரிஞ்சாதான் இதை மலரு யாருக்கு தரப்போறாள்னு கண்டுபிடிக்க முடியும்” என நினைத்துக் கொண்டான்.
நேராக சாப்பிட சென்றான் சின்னப்பன், அங்கு இருந்த மலர்கொடியை பார்த்து அமைதியாக
...
This story is now available on Chillzee KiMo.
...
சின்னதா காயத்தை ஏற்படுத்தறதை விட்டுட்டு எங்கப்பன் கழுத்தை நீங்க வெட்டியிருந்தா நான் உண்மையில சந்தோஷப்பட்டிருப்பேன்”
”என் கையில உன் அப்பன் செத்து புண்ணியவானாக வேணாம், அவனோட சாவை ஏற்கனவே