(Reading time: 55 - 109 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”சரிப்பா இனி நான் சரியா இருக்கேன்“

”அதுக்காக வீட்டுக்குள்ளயே முடங்கியிருன்னு சொல்லலை, அக்கம் பக்கம் பார்த்து விளையாடுன்னு சொன்னேன் சரியா”

”சரிப்பா”

”சரி வாம்மா உள்ள போலாம்”

”தெருவே எவ்ளோ அமைதியா இருக்கு, சுந்தரனோட பேச்சுக்கு இவ்ளோ மதிப்பு இருக்குமாப்பா”

”இருக்கே எனக்கே ஆச்சர்யமா இருக்கும்மா”

”அவர் ஏன் கோபமா போனாருப்பா” <

...
This story is now available on Chillzee KiMo.
...

ிரயோசனமில்லை அவன் பணத்துக்கு விலை போயிட்டான், அவனை விட்டுத்தள்ளு இந்த ஊர்ல கூண்டு வண்டி யாருக்கிட்ட இருக்குன்னு விசாரிச்சாலே போதுமே அந்த முக்காடு போட்ட பொண்ணு யார்ன்னு தெரிஞ்சிக்கலாம்” என சொல்ல

One comment

  • :clap: .nice epi sasi.eagerly waiting 4 next epi.valli samayalinal adutha epi comedy epiyaaga irukkumendru ninaikkiren :grin: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.