Page 17 of 32
முகத்தோடு முகம் பார்க்கும் படி நெருங்கினாள். அவனோ
”என்ன செய்ற சுந்தரி”
”விளையாடறேன்“
”இது என்ன விளையாட்டு”
”இது காதல் விளையாட்டு” என சொல்லியவள் சட்டென அவனின் இதழை தன் இதழால் பற்றிக் கொள்ள அவ்வளவுதான் அடித்து பிடித்து உறக்கம் கலைந்து எழுந்தான் சுந்தரன்
வேக வேகமாக மூச்சிரைத்தான், உடலெங்கும் வியர்த்திருந்தது.
”ப்பா சே என்ன விளைய
...
This story is now available on Chillzee KiMo.
...
அறை முன் நின்று கதவைத் தட்டினான்.
”பாட்டி பாட்டி” என அவன் அழைக்க உறங்கிக் கொண்டிருந்த தாத்தாவும் பாட்டியும் விழித்தார்கள். சுந்தரனின் குரலைக் கேட்டு அதிர்ந்த தாத்தா அவசரமாக கதவை திறக்க