Page 16 of 32
பாட்டியோ
”பொண்ணு விசயமா இருக்கு இதுல சுந்தரனை இழுக்காதீங்க, நீங்களே விசாரிச்சி தெரிஞ்சிக்குங்க” என சொல்ல அவரும் சரியென்றார்.
சுந்தரனிடம்
”இந்த விசயத்தை என்கிட்ட விட்டுடு, நீ எல்லாத்தையும் மறந்துட்டு சாப்பிடுப்பா” என தாத்தா சொல்லவும் அவனும் சரியென சாப்பிடலானான்.
சாப்பிட்டு முடித்து உறங்க தன் அறைக்குச் சென்ற சுந்தரனுக்கு கொடுமையாக இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ை சாய்ந்துக் கொண்டாள் அவனோ வியந்தான்
”என்ன செய்ற சுந்தரி, விளையாட கூப்பிட்டு இப்படி தூங்கறியே இதான் விளையாட்டா” என கேட்க அவளோ கலகலவென சிரித்துவிட்டு அவனை ஏறிட்டுப்பார்த்து நெருங்கினாள்.