Page 12 of 32
போல அதுவும் இந்நேரத்திலயா” என நினைத்தபடியே வண்டியை விட்டு இறங்கிச் செல்ல அங்கு பூசாரியிடம் முக்காடு அணிந்த ஒரு உருவம் பேசிக் கொண்டிருப்பதையும் பூசாரியோ கைகட்டி பவ்யமாக பேசுவதையும் அதன் பின் பூசாரி சரிசரி என பலமாக தலையாட்டி ஏதோ ஒரு பொட்டலத்தை தருவதையும் அதை அந்த உருவம் வாங்கிக் கொண்டு கட்டுப்பணத்தை தருவதையும் அதை பூசாரி வாங்கி சிரிப்பதையும் கண்டு வியந்தான்
”யார் இது
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்கு வாத்தியார் பொண்ணும் இங்க வருவாங்களா என்ன”
”ஆமாம்யா”
”சரி வள்ளிக்கும் ஏகப்பட்ட திருஷ்டி விழுந்திருக்குன்னு தாத்தா சொன்னாரு, அவளுக்கும் அதே மாதிரி பூசையை செய்துடுங்க“