Page 8 of 32
புரிஞ்சிக்கலையே”
”பாவம் சின்ன பொண்ணு, நீ சொன்னா அவளுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும், அந்த பேரழகியை பத்தி உன்னை விட வேற யாருக்குத் தெரியும் நீ சொன்னா நல்லாயிருக்குமே” என வேண்டுமென்றே பாட்டி சொல்ல அவனோ புரிந்துக் கொண்டு
”என்னத்த சொல்ல நான் எந்தப் பொண்ணை பார்த்தேன், வள்ளி சொல்றது படிப் பார்த்தா உண்மைதான் போலயே, எனக்கு மட்டும்தான் அவள் அழகா தெரிஞ்சாள்ன்னு நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தா எல்லார் மேலயுமா நீ பொறாமைப்படுவ அவள் அழகாயிருக்கறதா நீ நினைக்காத, நீ மட்டும்தான் அழகுன்னு நினைச்சிக்க அப்ப உன்னை விட வேற யாருமே அழகா தெரிய மாட்டாங்க” என தெளிவாகச் சொல்ல வள்ளிக்கும் மெதுவாக