Page 2 of 20
உதவி செய்யனும், நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கனும் சரியா” என கேட்க நந்தாவும் சரியென்பது போல் தலையாட்ட அவரோ
”நான் அடிக்கடி இங்க வருவேன் வரும் போது உன்னை வந்து பார்க்கிறேன் இப்ப நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு கிளம்ப முயல நந்தாவோ தடுத்தான்
”சார் பாட்டியும் இளமதியும்” என இழுக்க அவரோ புரிந்துக் கொண்டு
”அவங்களுக்கு தேவையானதை செய்ய வேண்டியது என்னோட கடமை நந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்தார்கள், ரவியும் ரகுவை தனது வாரிசாகவே வளர்க்கலானார், அவர் கற்றறிந்த அனைத்தையும் அவனுக்கும் கற்றுத்தந்தார்
பள்ளிப்படிப்பை விட ரவி தனது தொழில் படிப்பை ரகுவிற்கு கற்றுத்தர அவன் அதை நன்றாக