Page 3 of 20
கற்றுக் கொண்டான். அவனின் ஆர்வத்தைக்கண்டு அனைவருமே ஆச்சர்யப்பட்டனர், அவன் வந்த நேரமோ என்னவோ ரவிக்கு ஏகப்பட்ட ஸ்மக்லிங் வேலைகள் குவிந்தன அதனால் பல லட்சங்களை சம்பாதிக்கலானான். கூடவே ரகுவையும் நன்றாக பார்த்துக் கொண்டான்.
ரவியுடன் சேர்ந்து துளிகூட அச்சமின்றி பல ஸ்மக்லிங் வேலையில் இறங்கினான் ரகுவரன். அது ஆபத்தானது என தெரிந்தும் அதற்காக அவன் பயந்து ஓடவில்லை இதுதான் தன் வா
...
This story is now available on Chillzee KiMo.
...
வாங்கிக் கொண்டு வந்து தந்தார். அவர் வரவும் நந்தாவே அவரிடம் சென்று அன்பாக பேசினான்
”சார் எப்படியிருக்கீங்க சார் நல்லாயிருக்கீங்களா சார்” என நலம் விசாரிக்க சங்கரும் நந்தாவைப் பார்த்தார்,