Page 4 of 20
முதல் நாள் பார்த்ததை விட இப்போது அவன் நன்றாக இருந்தான், நல்ல உடை முகத்திலும் மலர்ச்சி இருக்கவே அவரும் அவனிடம் அன்பாக பேசினார், அதோடு அங்கிருப்பவர்களிடமும் நந்தனை பற்றி விசாரித்தார், அவர்களும் அவனைப் பற்றி நல்லவிதமாக சொல்லி சங்கரை பாராட்டவும் செய்ய அதில் அவருக்கு கர்வமே எழுந்தது. அப்படியே நாட்களும் சென்றது.
ஒரு மாதம் கழித்து…
அன்பு இ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”அப்ப சாப்பாட்டுக்கு”
”அதான் இப்ப பிரச்சனையே குழந்தைக்கு பாலும் எனக்கு சோறும் தேவை என்னை விடு, நான் எப்படியோ வாழ்ந்துக்குவேன் ஆனா குழந்தை நல்லபடியா வளரனும்ல, நான் 2 வீட்ல வீட்டு