Page 6 of 20
”ஆனா நந்தா நீ இப்ப ஆசிரமத்தில இருக்க உன்னால எப்படி வேலைக்கு போக முடியும்”
”முடியும் பாட்டி”
”வேணாம்பா எங்களுக்காக நீ உனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையை இழந்துடாத”
”இல்லை நான் பார்த்துக்கறேன் என்னை நம்புங்க பாட்டி நிம்மதியா கிளம்பி வீட்டுக்கு போங்க நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்” என சொல்லியவன் இளமதியை அவரிடம் தந்துவிட்டு வழியனுப்பியும் வைத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் வேலை செய்றேன்“
”வேலையா? உனக்கு என்ன வேலை தர்றது”
”ஏதாவதுங்கய்யா”
”இங்க வேலை எதுவும் இல்லையே”
”இங்க இல்லை ஐயா, வெளிய ஏதாவது வேலை பார்த்துக் கொடுங்க, நான் வேலை