Page 5 of 8
“என்ன டைரக்டர் மேடம், உங்க விருப்பம் போலவே எவ்வளவு நேரம் கதை போவது, நான் கொஞ்சம் ஃப்ளோவை மாற்றவா?” எனக் கேட்டான்.
இந்த எதிர்பாராத திருப்பத்தில் இந்து வாயடைத்துப் போனாள். அதிர்ந்து நின்றவளை பார்த்தபடி, ஒரு புன்னகையோடு உள்ளே வந்தவன், கதவை மூடி தாழிட்டான். பின் மனைவியின் பக்கம் திரும்பி,
“இன்னும் ஷாக் ட்ரீட்மென்ட்டில் இருந்து வெளியே வரலையா? நான் வேண்டுமென்றால் ஹெல்ப் செய்யவா?” என்றான்.
கண்களில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு கொடுமை செய்தாய்?”
“கொடுமை செய்தது யாரு? நானா?”