Page 7 of 8
“எது இந்த உன் ரூமா?”
“ஆமாம்....”
“ஹேய், எம்.டி மேடம் இது கூட கவனிக்கலையா, அந்த ரூமோட நாலு சுவரும், நார்மல் பிளைவுட் தான்... எப்போ வேணுமோ மாத்திக்கலாம்.... பின்னே உன்னை என்னோட ரூம்க்குள் விட்டால் என்னுடைய கண்டிஷன் எல்லாம் என்னவாவது?”
“ஓ! அப்போ அக்கா ஏதோ நீங்க பெரிசா ரீமாடல் எல்லாம் செய்ததா சொன்னாங்களே....”
“அது ரீமாடல் இல்லை... வேற விஷயம்... உள்ளே நம்ம பெட்ரூமில் இருக்கு, வா, போய் பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓவியம்... ஒரு பெண்ணின் உருவம் இருந்தது.... அது அவள் தானா?
“சஞ்சீவ் இது இது... நானா?”