Page 3 of 17
சொல்ல அவளோ கலகலவென சிரித்தாள்
”ஓ அந்த நாலு பேர்ல நீயும் ஒண்ணு அப்படித்தானே”
“நோ மேம் நான் உங்களை பார்க்கறதேயில்லையே”
“தெரியும் அதனாலதான் நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இது என்னோட வெட்டிங் கார்டு கண்டிப்பா வரனும் விக்ரம்”
”கண்டிப்பா நான் வராமலா”
...
This story is now available on Chillzee KiMo.
...
கறீங்களே மேம்”
”ஓகே சரி அகிலாவை பத்தி சொல்லு அவள் சந்தோஷமாதானே இருக்கா”
”இருக்கலாம்” என்றான் இயல்பாக
”புரியலை”