Page 6 of 17
அதை நீ கண்டுபிடிச்சியா”
”ஓ கண்டுபிடிச்சிட்டேன்”
“என்ன அது”
“ப்ரமோஷன்தான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சும் இன்னும் ப்ரமோஷன் கிடைக்கலையேன்னு குறைப்பட்டுக்கிட்டு இருந்தேன், இப்பதான் ஹெச்ஆர் மேம்க்கு கல்யாணமாச்சே அதனால அவங்க இடத்தில என்னைத்தான் வேலைக்கு வைப்பாங்க, எனக்கு நம்பிக்கையிருக்கு சந்தோஷமா இருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட போய் எப்படியிருக்கன்னு கேட்கறதால நீ என்ன குறைஞ்சா போயிடுவ”
”நான் கேட்டா அவள் பதில் சொல்லிடுவாளா”
”அவள் பதில் சொல்றா சொல்லலை நீ கேட்கலாம்ல”