(Reading time: 6 - 11 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 29 - பிந்து வினோத்

ன்று மாலையே சஞ்சய் சாந்தியை கைப்பேசியில் அழைத்தார்.

  

அவரின் எண்ணை பார்த்து விட்டு, மிக்க ஆர்வத்துடன், சற்றே வேகமாக துடிக்கும் இதயத்துடன் எடுத்துப் பேசினாள் சாந்தி.

  

"ஹலோ சஞ்சய் சார்... சொல்லுங்க..."

  

"மேடம்... காலையிலே பேசின விஷயம் பத்தி என்னோட பார்ட்னர்ஸ் கூட பேசி ஒரு முடிவு எடுத்திருக்கேன்..."

  

அவர் சொல்ல தயங்கவும், சாந்தியின் இதய துடிப்பு இன்னும் அதிகரித்தது.

  

"பரவாயில்லை சார்.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க..."

  

"இல்லை மேடம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடியாது..."

  

சாந்திக்கு சற்றே அதிர்ச்சி தான்...

  

சஞ்சய் சொல்வது போல் நடக்க வேண்டும் என்றால் ஒரு சின்னக் குறையும் இல்லாமல் பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.