Page 3 of 8
கமலநாதன் புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாக தலை ஆட்டினார்.
“நீங்க சொன்னதை செய்றேன் மேடம்.”
கமலநாதனுக்கு அமுதவள்ளி எடுத்திருக்கும் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அமுதவள்ளிக்குமே ஆயுஷை கட்டுப்படுத்த விருப்பம் இருக்கவில்லை.
ஆனால் இங்கே கேள்விக்கு உள்ளாகி இருப்பது கம்பெனி சம்மந்தப்பட்ட பணம். அதில் ஆயுஷ் க
...
This story is now available on Chillzee KiMo.
...
்கா?”
“அதை பத்தி சொன்னா பக்கம் பக்கமா போகும் சார். ஆயுஷ் தன்னுடைய கனக்ஷன்ஸ் வச்சு இன்ஸ்பெக்டர் லக்ஷ்மனுக்கு நாலு மெமோ கொடுக்க வச்சிருக்கான். சரியான கேஸ் கிடைச்சா