Page 2 of 8
இருந்தது. இது ஆயுஷின் பழக்கம் என்பதை அமுதவள்ளி இப்போது தெரிந்துக் கொண்டிருந்தாள்.
ஆயுஷ் ஈமெயில், டாகுமென்ட் என அனைத்திலும் தன் குறிப்புகளுக்கு கீழே AS என்று தான் குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான்.
தொடர்ந்து படங்களில் தேடியவள், அதேப்போல் ஆயுஷ் வேறு பல படங்களையும் பிரணயிடம் பகிர்ந்திருப்பத ... ்போ கம்பெனில ஆக்டிவ்வா இருக்கார். இந்த டைம்ல ரெஸ்ட்ரிக்ஷன்
This story is now available on Chillzee KiMo.
...
அமுதவள்ளி விளக்கம் கொடுக்காமல் சூடான பார்வையை பதிலாக கொடுத்தாள்.