Page 6 of 8
எப்போவும் எல்லாத்துக்கும் பைனல் டெசிஷன்ஸ் அவளுடையதா தான் இருக்கும்னு பேச்சுவாக்குல சொன்னா. அதான் நான் அவ ஓனர்ன்னு நினைச்சுட்டேன்.” – பிரணய் வேக வேகமாக விளக்கம் கொடுத்தான்.
“போதுமா ம்மா??? கேட்டீங்களா பிரணய் சொல்றதை?? எத்தனை தடவை சொன்னேன், நீங்க என்னை விட அவளை தானே நம்புனீங்க? என்னை ப்ளாக்லிஸ்ட் செய்ற அதிகாரத்தை அவளுக்கு கொ ... ணத்திற்காக என்றாலும் சொல்லாமல் கொள்ளாமல் ஆயுஷை அமுதவள்ளி தடை செய்ததை அவளாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆயுஷிடம் சொல்லவில்லை என்றாலும் சித்தி என்ற முறையில் அவளிடமாவது சொல்லி
This story is now available on Chillzee KiMo.
...