Page 5 of 8
அவனுடைய செயலாளர் ராமன் ஓடி வந்தான்.
“நான் கொடுத்த செக் எப்படி பவுன்ஸ் ஆகும்? என்ன ஆபீஸ் நடுத்துறீங்க? உடனே பினான்ஸ் டிபார்ட்மென்ட்ல கேட்டு சொல்லு.” – ஆயுஷின் கோபம் முகத்திலும் வார்த்தைகளிலும் தெளிவாக தெரிந்தது.
அடுத்த மூன்றாவது நிமிடம் அவனிடம் சொல்லப் பட்ட தகவல் கேட்டு ஆயுஷிற்கு ரத்தம் கொதித்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்.
“சாரி, தப்பா சொல்லிட்டேனா? எங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவ வேலைக்குப் போகலைன்னு சொன்னா. ஆயுஷ் கம்பெனியை பார்த்துப்பான்னும் சொன்னா. ஆனால்