(Reading time: 32 - 63 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

வர இயலவில்லை, ரகுவே மூளைக்காரன் பலவிதமாக யோசிப்பவன் இதில் ஸ்மக்லிங் ரவிக்கு துணையாக இருந்து வேலைகளை கற்றுக் கொண்டதோடு ரவிக்கே இப்படி செய் அப்படி செய் அதனால் லாபம் வரும் அளவு பல பல ஐடியாக்களை வேறு அள்ளித் தந்தான், அவன் சொல்லும் ஐடியாக்களை வைத்து தொழில் செய்ய செய்ய லாபம் கொட்டத் தொடங்கியது

சாதாரண ஸ்மக்லிங் ஆளாக இருந்த ரவியின் புகழ் பரவியது, அவனும் வளரத்தொடங்கினான் அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ாடவே பலரும் ஏங்குவார்கள், அதே சமயம் தோற்றுவிட்டால் என்ன செய்வது என்றும் பயப்படுவார்கள், சதுரங்கத்தை திறமையாகவே விளையாடக் கற்றுக் கொண்டான் ரகு, அதுவும் எப்படி பந்தயம் வைத்துதான் ஒவ்வொரு முறையும்

2 comments

  • கடைசியில் ஒரு பெண்ணை வைத்து இரண்டு பேரும் சண்டை போட போகிறார்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.