Page 3 of 6
ஈவ்னிங் மூணு மணிக்கு வர சொல்லி இருக்காங்க...”
“குட் அருணா... மூணு மணிக்கா? ம்ம்ம்ம்... நான் நாளைக்கு லோன் விஷயமா போகலாம்னு நினைச்சேன்...”
“அது ஒன்னும் பிரச்சனை இல்லை அக்கா. பாங்குக்கு போயிட்டு அதுக்கு பிறகு இங்கே போகலாம்... சைதாபேட்டையில தான் அவங்க ஹெட் ஆபிஸ் இருக்கு... பக்கம் தானே?
“கரக்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருப்பது வீண் என தோன்றவும், சாந்தி அந்த பிரான்ச் மேனேஜர் அறை பக்கம் சென்று, முழு விவரங்கள் சொல்லாமல், லோன் விஷயமாக பேச வேண்டும் என்று மட்டும் தெரிவித்தாள்.