Page 4 of 6
அங்கேயும் அவர்களை மேனேஜர் உடனே அழைத்துப் பேசி விடவில்லை. ஆனாலும் முழு விபரமும் சொல்லாததாலோ என்னவோ, ஒருவழியாக அந்தக் கிளையின் மேனேஜராக இருந்த பாபுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் இருவரையும் அமர சொல்லி விட்டு, இன்முகமாகவே பேச தொடங்கிய பாபு, சாந்தி வந்திருப்பதின் காரணத்தை அறிந்த உடன் சற்றே முகம் மாறிப் போனார். ஆனால ... ுக்குள்ளே உங்க கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணிட்டாங்க...” என்றான் அந்த ஆறுமுகம் சாந்தி, அருணா பக்கம் பார்க்காமலே! “சரி, சீக்கிரம் பார்த்துட்டு சொல்லுங்க...”
This story is now available on Chillzee KiMo.
...