Page 2 of 26
சற்று தொலைவில், பெரிய மேடையிட்டு அதில் கம்பீரமாய் அமர்ந்திருந்த மணமகன்களை கண்டு, தங்களையும் மறந்து ரசித்து நின்றனர்.
அவர்களைத் தொடர்ந்து வாங்க நாமும் மேடைக்கு செல்வோம்...
அந்த பிரம்மாண்ட திருமண மண்டபத்தில் இன்னுமே பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருந்தது திருமண மேடை...
...
This story is now available on Chillzee KiMo.
...
யில் பக்கவாட்டில் நின்றிருந்த மித்ரன்ஸ் வீட்டினரின் முகத்திலும் மட்டற்ற மகிழ்ச்சி...
அனைவர் மனதிலும் மனம் கொள்ளா பூரிப்பும், சந்தோஷமும் ஒட்டிக் கொண்டு இருந்தது...