8) பார்க்கும் இடத்தில் அவனோ அல்லது அவளோ இல்லாமல் போனாலும் பார்க்கும் அனைவரின் முகத்திலும் அவள் அல்லது அவனின் முகம் தெரிவது கண்டு மனம் உற்சாகத்தில் மிதப்பது காதலின் எட்டாவது படியாகும்
15 நாட்கள் கழித்து…
”ஆஆஅம்ம்ம்” என கொட்டாவி விட்ட படியே எழுந்து அமர்ந்தான் விக்ரமன். கண்கள் திறக்க கூட மனமின்றி தலையை சொறிந்துக் கொண்டு இருந்தவனைக்கண்ட அவனது தாய் கலகலவென சிரித்தார். சிரிப்பின் சத்தம் கேட்டபின்பே விக்ரம் கண்களை மெல்ல திறந்தான். தன் தாய் எதிரில் நின்று சிரிப்பதைக்கண்டு தானும
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”அகிலா கோபப்படமாட்டாள்மா” என உளறினான். அவன் சொன்னது தெளிவாக அவரின் காதில் விழுந்தாலும் அதிர்ச்சியில் எதையோ நினைத்தவர் சட்டென சுதாரித்துக் கொண்டு அவனிடம் அமைதியாக
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
eppadi ivanga rendu perum indha pinthodarum padalathukku full stop vaipanganu parkalam..
Thank you.