Page 7 of 28
”எங்களுக்குள்ள எதுவும் இல்லைப்பா”
”எதுவும் இல்லைன்னா ஏன் பயப்படற, என்னை கூட்டிட்டு போய் காட்டு”
”அப்பா நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்லைப்பா என்னை நம்புங்க”
”சரிடா நான் நம்பறேன் ஒரு முறை நான் அவளை பார்க்க கூடாதா”
”எதுக்குப்பா வேணாம்பா” என விக்ரம் கெஞ்ச அவரோ மசியவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்குதான் நிக்கறேன், இந்த வழியாதான் வருவாள் அவள் வீடு அங்க இருக்கு” என அவன் கைகாட்ட
”அப்ப அவள் வீட்டுகிட்ட போ”
”எதுக்கு” என அலறினான்