Page 9 of 28
”எதுக்கு? என்ன பேசப் போறீங்க என்னைப் பத்தியா”
”இல்லையே சும்மா பேசப் போறேன்” என சொல்ல அவனோ மறுத்தான், அவரோ விடாமல் பைக்கை விட்டு இறங்கி அகிலாவை நோக்கி நடந்தார்.
அகிலாவோ விக்ரமையும் கவனிக்கவில்லை அவனது தந்தை தன்னை நோக்கி வருவதையும் கவனிக்கவில்லை, இமைகள் தாழ்த்தி அவள் மனதில் எதையோ நினைத்துக் கொண்டே வந்துக் கொண்டிருந்தாள். அவளது கவனம் முழு
...
This story is now available on Chillzee KiMo.
...
ானும் கோயிலுக்குதான் போறேன் வாங்க” என அவரை அழைத்துக் கொண்டு கோயில் இருக்கும் பக்கமாக அவள் நடக்க விக்ரமோ அதிர்ந்தான்
”யாரை யாரை கூட்டிட்டு போறாங்கன்னே தெரியலையே, அப்பா அகிலாவை