Page 4 of 28
”எல்லாம் வரும்” என அவர் புதிராக பேச
“அதான் எப்படி”
”அகிலாதான் வந்துட்டாளே” என அவர் இயல்பாகச் சொல்ல அவனோ பதட்டமாக சுற்றி முற்றி பார்த்தான்
”அகிலாவா எங்க இல்லையே” என சொல்ல அதைக்கேட்டு அவனது தந்தை கலகலவென சிரிக்கவும் அவரின் சிரிப்பின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவன் தான் வசமாக மாட்டிக் கொண்டதை நினைத்து தலை குன
...
This story is now available on Chillzee KiMo.
...
னித்த அவனது தாயோ
”ஏன்டா உன் முகம் மாறிடுச்சி”
”ஒண்ணுமில்லைம்மா” என்றான் ஈனக்குரலில்
”முதல்ல சாப்பிடு அப்புறம் பேசிக்கலாம்” என சொல்ல அவனோ