Page 6 of 28
”இப்ப என்னடா ஆச்சி உனக்கு, ஏன் கத்தற” என கேட்க
”அகிலாவை நான் பார்த்தே 15 நாள் ஆகுது, நீங்க ஏன் பார்க்கனும்” என்றான் சோகமாக அவனது வருத்தமான முகத்தைக் கண்டதும் அவருக்கு ஒரு யோசனை வந்தது
”அப்படியா ஏன் 15 நாள் ஆகுது? அவள் உன்னை திட்டி உன்கூட சண்டை போட்டாளா”
”இல்லைப்பா இது வேற”
”வேறன்னா என்ன உன்னை வெறுப
...
This story is now available on Chillzee KiMo.
...
ில அவள் பேரை சொல்லிட்டேன் அதுக்காக அவளை பத்தியே பேசனுமா என்ன வேணாம்பா” என கெஞ்சவே தொடங்கினான் விக்ரமன்
”இதப்பாரு விக்ரம் உன் மேல தப்பில்லைங்கறப்ப அவள் உன்னை வெறுக்கறது தப்பு”