Page 9 of 12
“பிரணய், நீங்க யார் கிட்ட பேசுறீங்கன்னு உங்களுக்கு தெரியுது தானே? நான் உங்க அம்மு பிரணய். உங்க கூட வர, உங்களுக்கு பிடிச்சதா நடந்துக்க நான் என்னைக்குமே மறுத்தது இல்லை. உங்களுக்கு என் மேல இருக்க காதல்ல எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்கு கல்யாணம்னு தனியா ஒரு சடங்கு வேணும்னு கூட நான் நினைச்சதில்லை. அது உங்களுக்குமே தெரியும். பிரணய், இதெல்லாம் வேண்டாம். நான் சொல்றதை க
...
This story is now available on Chillzee KiMo.
...
ேஜ் அனுப்புறேன். இன்னைக்கு ஈவ்னிங் செவன் வரைக்கும் உனக்காக அங்கே வெயிட் செய்வேன். நீ தனியா அங்கே வரனும். நான் சொல்றது மாதிரி எல்லாம் செய்யனும், நடந்துக்கனும். ஒன் வீக் என்னோட அங்கே இருக்கனும்.”