Page 10 of 12
“பிரணய்! ச்சே நீங்க இவ்வளவு தானா? ஐ ஹேட் யூ! ஐ ஹேட் யூ! ஐ ஹேட் யூ! நீங்க சொல்றது எந்த ஜென்மத்திலேயும் நடக்காது.” – அமுதவள்ளியிடம் இப்போது கோபம் வந்திருந்தது.
“நீ கோபப்படுறது பார்க்கும் போது மனசுக்கு திருப்தியா இருக்கு அமுதவள்ளி! இப்போ தான் ரியாலிட்டி உனக்கு புரிஞ்சிருக்கு. பெரிய ஹீரோயின் மாதிரி ப்ளான்லாம் செய்லாம்னு நினைச்சா விபரீதமா போயிடும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
தப்பு தான் பிரணய். ஆனால் ராஜ்பால் இண்டஸ்ட்ரீஸ் என்னுடையது இல்லையே. அதை என் சொந்த கம்பெனியா நான் நினைக்கவும் இல்லை.”
“அப்படியா??? கம்பெனி பணத்துல தம்பி கை வைக்குறான்னு தெரிஞ்ச