Page 8 of 12
உருவாக்கினது இப்படி எவ்வளவோ கேஸ் மேல கேஸ் என்னால போட முடியும். ஒரு கேஸ்ல அவன் வெளியே வந்தா, அடுத்து உடனே அவனை உள்ளே போக வைக்க என்னால முடியும். எப்படியும் ஒரு பத்துல இருந்து இருபது வருஷம் அவன் உள்ளேயே இருக்க வேண்டியது தான்!”
“பிரணய்?”
“நான் தான் சொன்னேனே அமுதவள்ளி. உங்களை எல்லாம் டார்ச்சர் செய்து பார்க்கும் போது நிஜமாவே மனசுக்கு திருப்த
...
This story is now available on Chillzee KiMo.
...
் உன் தம்பி தானா ஸ்டேஷன்ல இருந்து வீட்டுக்கு வந்திருவான்.”
அமுதவள்ளி காதில் விழுந்ததை நம்ப முடியாமல் சில கணங்கள் பிரணயை வெறித்துப் பார்த்தாள். பிறகு மறுப்பாக தலையை அசைத்தாள்.