Page 3 of 12
“அந்த கிருஷ்ணாவை நான் எங்கே பார்க்க முடியும்?”
“மேடம் நீங்க போய் அவனை பார்க்குறதா? நான் பேசுறேனே மேடம்?”
“வேண்டாம், எனக்கு அட்ரஸ் கொடுங்க போதும்.’
அடுத்த பத்தாவது நிமிடம் ராமன் கொடுத்த விலாசத்தில் இருந்தாள் அமுதவள்ளி.
“இங்கே பாருங்க, நான் சுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
. உங்க தம்பியை சீக்கிரம் ஜெயில்ல இருந்து வெளியே கொண்டு வரணும்னா போய் பிரணய் கிட்ட பேசுங்க” – கிருஷ்ணா அதற்கு மேல் நான் செய்ய ஒன்றுமில்லை என்ற ரீதியில் போனை கையில் எடுத்துக் கொண்டான்.