Page 3 of 11
வருஷத்துக்கு அப்புறம் ஒரு சண்டை... அதுக்கு ஒரு சாரி சொல்லவே உனக்கு மூணு மாசம் தேவைப் படுது...??? அதுவும் உன்னை அம்மா இப்போ கம்பல் செய்ததால??? ப்ச்.... இதுக்கு மேல நாம பேசி என்ன ஆகப் போகுது?? இதெல்லாம் இல்லாத ஊருக்கு வழி தேடுற வேண்டாத வேலை...”
“விஜயன்... நான் மூணு மாசமா சாரி சொல்லலைனா அதுக்கு காரணம் என்ன??? நீங்க தான்...”
“ரைட், ரைட்!!!
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்கவும், விஜயன் ஆ என வாயைப் பிளந்தான்...!
“நான் தான் சொல்றேனே விஜயன்... ப்ளான் செய்தெல்லாம் அடிக்கலைன்னு... உங்க அம்மா அப்போ அன்றைய மீட்டிங் பத்தி கிரிட்டிசைஸ் செய்தாங்க...