(Reading time: 12 - 23 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 43 - பிந்து வினோத் 

விஜயன் அறைக்குள்ளே வரும் போது என்ன என்றுப் புரியாத குழப்பத்துடனே தான் வந்தான். அங்கே பிறைநிலாவை அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை!!!

  

ஆனாலும்... அவளை அங்கே பார்த்த உடன்... அவனின் அம்மா அவனுக்காக தேர்ந்தெடுத்திருக்கும் மணப்பெண் பிறைநிலா தான்... என 1 + 1 = 2 என்ற முடிவுக்கு அவன் வர அதிக வினாடிகள் தேவைப்படவில்லை...!!!!

  

முதலில் இருந்த டென்ஷன் இப்போது தானாக குறைந்துப் போனது... ஆனால் எக்ஸ்ட்ராவாக கோபம் வந்தது...!!!!

  

முகத்தை சிடு சிடு என வைத்துக் கொண்டு பிறைநிலாவின் பக்கம் வந்தான்.

  

அதற்குப் பிறகே அவளைப் பார்ப்பது போல நட

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கள் இப்போது தெள்ளத் தெளிவாக தெரிந்தது... முகத்தில் அடித்ததுப் போல மீண்டும் திரும்பிக் கொள்ள அவனால் முடியவில்லை...

  

அதற்காக அவன் “கொஞ்சோண்டு” இளகி விட்டதாக காட்டவும் அவனுக்கு

18 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.