Page 33 of 48
திக்கென்றது ஆனாலும் தாத்தாவை பார்த்து வேண்டாம் என தலையசைக்க அவரும் சுந்தரனிடம் தெரிந்த அசைவைக் கண்டு திடமாக இருந்தார்.
”என்ன? உனக்கு உன் வாரிசு வேணாமா, உனக்கு அடுத்து இவன்தானே ஊரை ஆளனும் மறந்துட்டியா, இவன் வேணாமா உனக்கு கொன்னுடவா” என கந்தன் சண்முகவேலனை பார்த்துக் கேட்க அவனை சார்ந்தவர்களும் சிரிக்க மக்களுக்கு கவலையாக இருந்தது,
சண்முகவேல
...
This story is now available on Chillzee KiMo.
...
ரனின் எதிர்காலம் ஜெயிலில் கழியுமோ என நினைத்தார் ஆனால், அடுத்த நொடியே மக்களுக்கு இந்த விசயம் புரியாமலா போகும், உடனே சுந்தரனை பார்த்தார்கள், ஆக்ரோஷமாக அருவாளை வைத்துக் கொண்டு நின்றிருந்தான், அவன்