Page 18 of 30
”இப்ப மட்டும் நீ ரிசார்ட் திறக்க வரலைன்னு வையேன் பழைய படி உன் ஓட்டல்லதான் நான் என் டீலிங் வேலைகளை மொத்தமா செய்வேன் நந்தா ஒழுங்கா வந்துடு” என மிரட்ட அவனது மிரட்டலை இயல்பாக எடுத்துக் கொண்ட நந்தாவோ சட்டென போனை துண்டித்துவிட இம்முறை ரகுவரனுக்கு கோபம் அதிகமானது, விடாமல் நந்தாவுக்கு போன் செய்து தொல்லை கொடுக்கலானான் ரகுவரன்.
சரியாக புது ஓட்டல் திறப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறம் உன்னை நான் என்கூடவே வைச்சி நல்லா பார்த்துக்குவேன், உன்னை படிக்க வைப்பேன் பெரியாளாக்குவேன், உனக்கு பிடிச்சவனையே கல்யாணம் செய்து வைப்பேன்” என சொல்லிய மறுநொடி அவனால் பேச இயலவில்லை.