Page 9 of 9
“சித்தி, சித்தப்பாவை இன்னொரு தடவை ப்ரித்விக்கு கல்யாணம்னு கூப்பிட்டு வந்தனாவை காட்டினா ஷாக் ஆயிடுவாங்க,” என சுசித்ரா சொல்ல,
“அதெல்லாம் ப்ராப்ளம் இல்ல வந்தனா. நீ பயப்படாதே. அவங்க வரும் போது, நீங்க எனக்கு அம்மா மாதிரி, அக்கா மாதிரின்னு வயசுக்கு ஏற்ப சொல்லி கால்ல விழு. அது போதும். எல்லாம் சரியா போயிடும ... font-size: 14pt;">Go to Kalyanam thaan kattikkittu odi polama story main page
This story is now available on Chillzee KiMo.
...