Page 3 of 5
"உங்க கணவர் கோவிச்சுக்க மாட்டாரா?"
உடனே பதில் சொல்லாமல் சில கணங்கள் தாமதித்து விட்டு,
"கோபப் படுவார் தான்..." என்றாள் சாந்தி புன்னகையுடன்.
"என்னங்க அவர் கோபப் படுவார்ன்னு இவ்வளவு சந்தோஷமா சொல்றீங்க?"
என்ன பதில் சொல்வது என்று மீண்டும் சிந்தித்து விட்டு... பேச்சை மாற்ற,
"அதை விடுங்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
"சரி சார்... நீங்க ஒரு போன் மட்டும் செய்துட்டு எப்போ வேணா வாங்க... யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்!"
"இன்னும் நான் சார் தானா??? அதை விடவே மாட்டீங்களா?"